Author: A.T.S Pandian

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம்: ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் 

டில்லி: ‘ 17வது மக்களவையில் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அவைகளின் முதல் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு உரையாற்றினார்.…

நடிகர் சங்க விவகாரம்: தமிழக ஆளுநருடன் பாக்யராஜ் தலைமையிலான அணியினர் சந்திப்பு!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலை யில், விஷால் அணியினரை எதிர்த்து போட்டியிடும், பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர்…

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது! 25ந்தேதி முதல் கலந்தாய்வு

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். விண்ணப்பித்த மாணவர்களின் 1,03,150 மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிடப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து…

உலககோப்பை கிரிக்கெட்2019: வில்லியம்சன் ஆட்டத்தில் நியூசி அசத்தல் வெற்றி!

லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடை பற்ற நியூசிலாந்து தென்ஆப்பிரிக்கா இடையே நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து 4-வது வெற்றியை…

சென்னை பெண்கள் கவனத்திற்கு: தமிழகஅரசின் மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழக அரசு வழங்கும் மானிய விலையிலான ஸ்கூட்டர் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல்…

17வது மக்களவையின் முதல் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரை

டில்லி: 17வது மக்களவையின் முதல் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்துகிறார். 17வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் கடந்த 17ந்தேதி முதல் (திங்கட்கிழமை) நடைபெற்று…

மக்களவையில் மதரீதியிலான முழக்கங்களுக்கு அனுமதி கிடையாது! பாஜகவுக்கு ‘செக்’ வைத்த ஓம்பிர்லா…

டில்லி: 17வது மக்களவையின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம்பிர்லா, மக்களவையில் மத ரீதியிலான முழக்கங்கள், ஸ்லோகங்களுக்கு அனுமதி கிடையாது என்று கறாராக தெரிவித்து உள்ளார். சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி…

இன்று வெளியாகிறது பொறியியல் தரவரிசை பட்டியல்! அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிடுகிறார்…

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் கலாந்தாய்வை தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழக…

அப்போலோ மருத்துவமனை: துரைமுருகன் டிஸ்சார்ஜ்; முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி!

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அதிமுகவினரிடையே பரபரப்பு நிலவி வருகிறது. .தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உடல்…

உணவைத் தேடி 1500 கி.மீ.தூரம் சுற்றித் திரிந்த பனிக்கரடி!

ரஷியா நாட்டின் செர்பியாவின் நோரில்ஸ் நகருக்குள் போலார் பனிக்கரடி ஒன்று நுழைந்து அங்குமிங்கும் சுற்றித் திரிந்தது. பசி காரணமாக அந்த துருவக்கரடி (பனிக்கரடி) உணவைத் தேடி நகருக்குள்…