Author: A.T.S Pandian

நடிகர் சங்க தேர்தலை ஜுன் 23-ம் தேதி நடத்தலாம்; வாக்குகளை எண்ணக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் சங்க தேர்தலை ஜுன் 23-ம் தேதியே நடத்தலாம் என்றும், வாக்குகளை எண்ணக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019-22-ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய…

ஏர்ஜெட்டை திவாலானதாக அறிவிக்க கோரும் எஸ்பிஐ வங்கி மனுவை தீர்ப்பாயம் ஏற்பு

மும்பை: ஏர்ஜெட் நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்கக் கோரும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மனுவை மும்பை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஜெட் ஏர்வேஸின் பங்குச் சந்தை விலை…

1.68 லட்சம் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை: பாஜக அரசின் பாராமுகம் என குற்றச்சாட்டு

புதுடெல்லி: கடந்த 18 ஆண்டுகால பிஎஸ்என்எல் வரலாற்றில், முதல்முறையாக 1.68 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிஎஸ்என்எல் தொழிலாளர் சங்கத்தின்…

அரசு பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதே குறிக்கோள்: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

புதுடெல்லி: 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தில் வகுப்பறைகளை உருவாக்குவதே குறிக்கோள் என டெல்லி துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியோ தெரிவித்துள்ளார். டெல்லி…

 இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு போலி செய்தி குறித்த 447 புகார்கள் வந்துள்ளன:   மக்களவையில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: 2018-19 ஆண்டு இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு போலி செய்தி தொடர்பாக 447 புகார்கள் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவை உறுப்பினர் ஓவாய்ஸி எழுப்பிய கேள்வியில்,…

5 ஆண்டுகள் நிலுவையில் உள்ள மசோதாக்கள் காலாவதியாகிவிடும்: வெங்கய்ய நாயுடு

புதுடெல்லி: 5 ஆண்டுகளுக்கு மேலாக ராஜ்யசபையில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் மசோதாக்கள் காலாவதியானதாகக் கருதப்படும் என ராஜ்ய சபை தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். துணை குடியரசுத் தலைவர்…

காலியாக உள்ள இடங்களுக்கு 1,000 தற்காலிக விஏஓக்களை பணியமர்த்த தமிழக அரசு முடிவு

சென்னை: காலியாக உள்ள இடங்களை ஈடுகட்ட, ஓய்வு பெற்ற 1,000 கிராம நிர்வாக அலுவலர்களை (விஏஓ)பணியமர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு…

400 விதமான இந்திய நகைகள் ரூ.758 கோடிக்கு ஏலம்: அமெரிக்க கிறிஸ்டி நிறுவனம் தகவல்

ஐதராபாத்: இந்தியாவின் 400 விதமான நகைகள், தங்கத்திலான புராதனப் பொருட்கள் இந்திய மதிப்புக்கு ரூ. 758 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது கிறிஸ்டி…

மாமூல் வாங்கும் போலீசார்மீது எப்ஐஆர் பதிய வேண்டும்! காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டிப்பு

மதுரை: மாமூல் வாங்கும் போலீசார்மீது கண்டிப்பாக எப்ஐஆர் போட வேண்டும் என்று தமிழக காவல் துறைக்கு மதுரை உயர்நீதி மன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் காவல்துறையினரின்…

பெங்களூரு ‘வொண்டர் லா’ பொழுதுபோக்கு பூங்காவில் ‘கேப்சூல் சவாரி’ விபத்து, … பதபதைக்கும் வீடியோ….

மைசூரு: பெங்களூரு அருகே உள்ள வொண்டர் லா பொழுதுபோக்கு பூங்காவில் திரில்லர் சவாரியான ‘கேப்சூல் சவாரி’யின்பொது, திடீரென கேப்சூல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் சவாரி…