Author: A.T.S Pandian

திருட்டுத்தனமாக மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சிய 190 வீடுகளுக்கு தண்ணீர் நிறுத்தம்! மெட்ரோ வாட்டர் நிர்வாகம் அதிரடி

சென்னை: அண்ணாநகர் பகுதிகளில், திருட்டுத்தனமாக மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சிய 190 வீடுகளுக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளதாக மெட்ரோ வாட்டர் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. சென்னையில் குடிநீர்…

சந்திராயன்-2 விண்கலம் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது! இஸ்ரோ சிவன் பெருமிதம்

ஸ்ரீஹரிகோட்டா: விண்ணில் பாய்ந்த சந்திராயன்-2 விண்கலம் புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது என்றும், இந்தியாவின் நிலவு நோக்கிய பயணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தினம் இது, இந்தியா…

ஹஜ் பயணிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் இலவச சிம்கார்டு: சவுதி அரசு அறிவிப்பு

மினா: புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஹஜ் பயணிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் புதிய சிம் கார்டு வழங்கப்படும் என சவுதி அரசு அறிவித்து உள்ளது. உலகம் முழுவதும் இருந்து இஸ்லாமியர்களின்…

2021 தேர்தலில் வெற்றிபெற்று ஹாட்ரிக் சாதனை படைப்போம்! ஓபிஎஸ்

சென்னை: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 3வது முறையாக வெற்றி பெற்று, ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.…

1200 சதுர அடி கட்டிடத்துக்கு 30 நாட்களுக்குள் அனுமதி: சட்டமன்றத்தில் ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை 1200 சதுர அடி கட்டிடத்துக்கு 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக சட்ட மன்றத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும், சென்னை உள்ளிட்ட பல்வேறு…

ஆங்கில புத்தாண்டு தினத்தன்று இரவு இந்து கோவில்கள் திறக்கலாம்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று இந்து கோயில்களை பக்தர்களின் தரிசனத்துக்காக இரவு திறக்கலாம் என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. புத்தாண்டு தினத்தன்று இரவு இந்து…

மேற்குஇந்திய தீவு போட்டிகளில் முதன்முறையாக ஐபிஎல் வீரர்களை களமிறக்கியுள்ள பிசிசிஐ!

மும்பை: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான வீரர்கள், அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுமுக வீரர்களாக ஐபிஎல் போட்டிகளில் கலக்கி வந்த நவ்தீப் சைனி மற்றும் ராகுல் சாஹர் போன்ற…

சிதிலமடைந்துள்ள சேலம் கோதண்டராமர் கோவில் தேர்: கவனிக்குமா இந்துசமய அறநிலையத்துறை?

`ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்றனர் ஆன்றோர்கள்… ஆனால், ஆலயத்துக்கு சென்றால், அங்குள்ள சிலைகள், சிற்பங்கள் மட்டுமின்றி, பாரம்பரியம் மிக்க தேர்கள் போன்ற சுவாமிகளை சுமந்து செல்லும்…

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பா? உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற விரும்புவதாக சபாநாயகர் அறிவிப்பு

பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற விரும்புவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதன் காரணமாக குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறலாம் என்ற…

24ந்தேதி வரை அவகாசம் தாருங்கள்: சபாநாயகரிடம் குமாரசாமி கோரிக்கை

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டமன்றத்தில், குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது கடந்த 18ந்தேதி முதல் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், வாக்கெடுப்பை வரும்…