250 கோடி மதிப்புள்ள மருந்துகள்: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் முரண்டு பிடித்து வரும் அண்டை நாடான பாகிஸ்தான், சுமார் ரூ.250 மதிப்பிலான மருந்து பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே…