Author: A.T.S Pandian

கணவருடன் சென்ற இளம்பெண்ணைப் பார்த்து கண் சிமிட்டிய போலீசார்! புகார் பதிவு

சண்டிகர்: கணவருடன் இருச்சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணைப் பார்த்து கண் சிமிட்டிய காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்றுள்ளது.…

சாவித்ரிபாய் புலே படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிடுங்கள்! விசிக எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை

டில்லி: இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையான சாவித்ரிபாய் புலே படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிடுங்கள் என்று மத்தியஅரசுக்கு விடுதலை சிறுத்தைக்கட்சி எம்.பி. ரவிக்குமார் மக்களவை யில் கோரிக்கை…

துரோகிகளால் நிரம்பி வழியும் பாஜக கப்பல் விரைவில் மூழ்கும்! அசோக் சவான்

மும்பை: மாற்றுக்கட்சிகளில் இருந்து வெளியேறியவர் பாஜகவில் இணைவதால், பாஜக கப்பல் துரோகி களால் நிரம்பி வழிகிறது, அது விரைவில் மூழ்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் அசோக்…

3லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ரயில்வே! தனியார் மயத்தை தொடர்ந்து அடுத்த நெருக்கடி

டில்லி: இந்திய ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மோடி அரசு, தற்போது 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதை எட்டியுள்ள சுமார் 3…

சேலம் உருக்காலை விற்பனை டெண்டர் மேலும் 20நாட்களுக்கு நீட்டிப்பு

சேலம்: 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் சேலம் உருக்காலையை மத்தியஅரசு தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் டெண்டர் கோரியிருந்தது. தற்போது, டெண்டரின் கால அவகாசம் மேலும்…

பேரிடர் காலங்களில் மத்திய அரசின் நிதி போதுமானதாக இல்லை: தலைமைச்செயலாளர் சண்முகம் குற்றச்சாட்டு

சென்னை: பேரிடர் காலங்களில் மத்திய அரசு வழங்கும் நிதி போதுமானதாக இல்லை என்று மத்தியஅரசு மீது தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சண்முகம் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.…

தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்தும் இந்திய மருத்துவர்கள் சங்கம்…

டில்லி: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவக் கவுன்சில் மசோதாவை எதிர்த்து, அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது. 1956ஆம் ஆண்டு…

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்….!

டில்லி: இந்திய பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே…

அனுமதி பெறாமல் கூட்டம்: மு.க.ஸ்டாலின், கதிர் ஆனந்த் மீது போலீஸ் வழக்குப்பதிவு!

ஆம்பூர்: வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு உச்சக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆம்பூரில் அரசு அனுமதி…