ஸ்ரீநகர் புறப்பட்டார் ராகுல்காந்தி! விமான நிலையத்தில் ராணுவம் குவிப்பு
டில்லி: சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு பலத்த பாதுகாப்பில் உள்ள ஜம்மு காஷ்மீருக்கு முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி செல்கிறார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களும்…