சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியது ‘ஜியோ’: போன் பேச ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என அறிவிப்பு!
டில்லி: மக்களிடையே இலவச ஆசைக்காட்டி, தகவல் தொடர்பு துறையை கைவசப்படுத்திய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், தற்போது தனது சுயரூபத்தை காட்டத் தொடங்கி உள்ளது. இலவச அழைப்புக்கு…