Author: A.T.S Pandian

தமிழகத்திற்கு மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்திற்கு மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். இதற்கான நிதியை மத்தியஅரசு…

7 பேர் விடுதலை குறித்து கவர்னரை மாநில அரசு வற்புறுத்த முடியாது! ஜெயக்குமார்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேர் விடுதலை குறித்து கவர்னரை மாநில அரசு வற்புறுத்த முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.…

நாட்டை விட்டு ஓடவில்லை! ரெய்டைத் தொடர்ந்து கல்கி பகவான் விளக்கம் (வீடியோ)

பிரபல சாமியார்களில் ஒருவரான கல்கி சாமியாரின் தலைமை அலுவலகம் உள்பட அவருக்க சொந்தமான நாடுமுழுவதும் உள்ள சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில்…

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 3மணி நேரமாக அதிகரிப்பு! தமிழகஅரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல்10- 11 -12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தேர்வு நேரம் இரண்டரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக உயர்த்தி தமிழக…

திருச்செந்தூரில் வரும் 28ந்தேதி கந்தசஷ்டி தொடக்கம்! நிகழ்ச்சி நிரல் விவரம்

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் விழா. ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும்…

விஜய்-ன் பிகில் பட சிறப்பு காட்சிக்கு தடை; மீறினால் ‘சீல்’! அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை

சென்னை: தீபாவளிக்கு வெளியாகும் எந்தவொரு படமும், சிறப்பு காட்சி ஓட்ட தியேட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மீறி படத்தை ஓட்டினால், அந்த தியேட்டருக்கு சில் வைக்கப்படும் என்றும்…

கன்னியாகுமரி கடற்கரையில் தற்காலிக கடைகளுக்குத் தடை! மதுரை உயர்நீதி மன்றம் அதிரடி

மதுரை: கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் தற்காலிக கடைகள் வைக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்து உள்ளது. சபரிமலை சீசனின்போது, ஏராளமானோர் கன்னியாகுமாரி வருவதால், கடற்கரை பகுதிகளில்…

கேரளாவில் ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் வாபஸ்! இந்திய வானிலை மையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மழை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை முடிந்த…