ஏ ஆழ்குழாய்க் கிணறே, பூமித்தாயே, சுர்ஜித்தை எந்தச் சேதாரமும் இன்றித் தந்துவிடம்மா! வை.கோ.
சென்னை: ஏ ஆழ்குழாய்க் கிணறே, பூமித்தாயே, சுர்ஜித்தை எந்தச் சேதாரமும் இன்றித் தந்துவிடம்மா என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் உருக்கமாக கூறியுள்ளார். திருச்சி மாவட்டம்…