Author: A.T.S Pandian

60நாட்கள் திறந்திருக்கும் சபரிமலை அய்யப்பன் கோவில்: இதுவரை 136 பெண்கள் முன்பதிவு

சென்னை: மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கேரள மாநிலத்தில் உள்ள பிரபல சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறக்கப்பட உள்ளது. சுமார் 60 நாட்கள் தொடர்…

மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை: சபரிமலைக்கு இன்றுமுதல் 64 சொகுசு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: அய்யப்பனுக்கு உகந்த மாதமான கார்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை (17-ந்தேதி) தொடங்கும் நிலையில், தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகம் அய்யப்பன் பக்தர்களுக்காக இன்றுமுதல் சொகுசு…

பள்ளிக்குழந்தைகள் தண்ணீர் அருந்த 10நிமிடம் இடைவேளை! செங்கோட்டையன்

சென்னை: பள்ளிக்குழந்தைகள் தண்ணீர் அருந்த 10நிமிடம் இடைவேளை விடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். குழந்தைகள் தின விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்…

அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது இன்று டெல்லி உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு…

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக, தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக, தேமுதிக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்…

மருத்துவமனை ஆம்புலன்ஸ் வழங்காததால், சாலையோரம் வைக்கப்பட்ட கணித மேதை வசிஷ்ட நாராயண் சிங் உடல் (வீடியோ)

பாட்னா: பிரபல கணித மேதை வசிஷ்ட நாராயண் சிங். சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் மறைந்த நிலையில், அவரது உடலை எடுத்துச்செல்ல மாநில அரசோ, அரசு மருத்துவமனை…

வார ராசிபலன்: 15.11.2019 முதல்  21.11.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் குடும்பம், காதல், உத்தியோகம் போன்ற எல்லா விஷயங்களில் மனசில் நிறைவு இருக்கும். குடும்பம் மற்றும் காதல் தொடர்பான விஷயங்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணம் நாலாபுறமிருந்தும்…

முருகனை சந்திக்க நளினிக்கு அனுமதி! சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினிக்கு அனுமதி வழங்கும்படி தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

வரும் 16-ம் தேதி சபரிமலை செல்கிறேன்: மீண்டூம் பகீர் கிளப்பும் திருப்தி தேசாய்

டெல்லி: சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு சபரிமலை செல்ல வந்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாயை, கேரள…