Author: A.T.S Pandian

சபரிமலை தீர்ப்பை அமல்படுத்துங்கள்: அதிகாரிகளுக்கு நீதிபதி நாரிமன் எச்சரிக்கை

டெல்லி: சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லாம் என்ற உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துங்கள் என்று நீதிபதி ரோஹின்டன் நாரிமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சபரிமலைக்கு அனைத்து…

கேரள மாணவி பாத்திமா தற்கொலை: ஐஐடி வளாகத்தில் திமுகவினர் போராட்டம்

சென்னை: கேரளாவைச் சேர்ந்த ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஐஐடி வளாகத்தில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். சென்னை ஐஐடியில் கேரளா…

உள்ளாட்சி தேர்தல்: இடஒதுக்கீட்டின்படி சென்னை மாநகராட்சி வார்டுகள் விவரம்

சென்னை: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இட ஒதுக்கீட்டின் படி சென்னை மாநகராட்சியின் வார்டுகள் விவரம் வெளியாகி உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான…

உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு திமுக மிரட்சி! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு திமுக மிரட்சியுடன் இருக்கிறது என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். அடுத்த மாதம் இறுதியில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்…

ஐஐடிகளில் 10ஆண்டுகளில் 52 மாணவர்கள் தற்கொலை! வேல்முருகன் கண்டனம்

சென்னை: சென்னை ஐஐடியில் மாதவாதம் தலைவிரித்து ஆடுகிறது என்றும், நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 52 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று, தமிழக…

பாபர் மசூதி இடத்திற்கு பதிலாக மாற்று நிலம் தேவையில்லை! ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு

லக்னோ: பாபர் மசூதி இடத்திற்கு பதிலாக வேறு மாற்று நிலம் வழங்கினாலும், அது ஈடாகாது என்று கூறியுள்ள ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு, ராமஜென்ம பூமி…

குளிர்கால கூட்டத்தொடர்: 17-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பாராளுமன்ற சபாநாயகர் அழைப்பு

டெல்லி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18ம்- தேதி தொடங்க உள்ள நிலையில், 17-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம்…

பயங்கரவாதத்தின் மரபணு பாகிஸ்தான்! யுனெஸ்கோவில் இந்திய தூதர் பதிலடி- வீடியோ

லண்டன்: பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்தின் மரபணுவாக உள்ளது என்று, யுனெஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய தூதர் கடுமையாக சாடினார். பாரிசில் யுனெஸ்கோவின் 40வது பொதுமாநாடு நடைபெற்றது. இதில்,…

குறைந்தபட்ச செயல்திட்டம்: சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இடையே தொடரும் பேச்சுவார்த்தை

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்க சிவசேனை, என்சிபி, காங்கிரஸ் இடையே தொடா்ந்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும்…

டிசம்பர் 10ந்தேதி திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா! 2500 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழா வருவதையொட்டி, திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணிக்காக 351 காமிராக்கள் உள்பட 8500 காவலர்களும் நியமிக்கப்பட உள்ளனர். அங்கு கிரிவலப் பாதையில் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கும்…