சென்னையில் 40 லட்சம் லிட்டர் மழை நீரை சேமிக்கும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை தொடங்கியது சென்னை மாநகராட்சி !
சென்னை: சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் 40 லட்சம் லிட்டர் மழை நீரை சேமிக்கும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கி…