ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு சிலை! சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம்! பிரதமர் மோடி பெருமிதம்
அரியலூர்: கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்டமான சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தவர்,…