Author: A.T.S Pandian

புத்தாண்டு ஸ்பெஷல்: அமெரிக்காவில் ‘தீபிகா தோசை’ விற்பனை படுஜோர்

டெக்சாஸ்: பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா பெயரில், புத்தாண்டு முதல் ‘தீபிகா தோசை’ விற்பனைக்கு வந்துள்ளது. இந்த தோசை விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில்…

மேகதாது அணை எதிர்த்து பேரணி: தமிழக விவசாயிகள் கர்நாடக எல்லையில் கைது

சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு கட்ட உள்ள மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவை நோக்கி பேரணி நடத்திய தமிழக விவசாயிகள் கர்நாடக தமிழக…

ரஷ்யா: கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தை 35 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

ரஷ்யாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தை ஒன்று 35 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டது. இந்த கட்டிட இடிபாட்டில் சிக்கில் இதுவரை 37 பேர்…

ஜனவரி 28ல் திருவாரூர் தேர்தல்: ஜன.21ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகுமாம்…

சென்னை: திருவாருர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜனவரி 28ந்தேதி நடைபெற உள்ள நிலையில் ஜனவரி 21ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.…

சபரிமலை விவகாரம்: கேரளாவில் பதற்றம்… கலவரத்தில் ஒருவர் பலி

திருவனந்தபுரம்: சபரிமலை சன்னிதானத்திற்குள் 2 பெண்களை கேரள மாநில அரசு நள்ளிரவு அழைத்துச் சென்ற விவகாரம் கேரளாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக நேற்று…

பக்தையை அடைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை ;தலைமைக் குருக்கள் கைது:

அயோத்தியா: பக்தையை அடைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கோயிலின் தலைமைக் குருக்கள் கைது செய்யப்பட்டார். உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியா கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது.…

ஜனவரி 3ந்தேதி: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்

இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று. ஆங்கிலேயரின் வரி வசூலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன்…

காபி ஏற்றுமதி வீழ்ச்சியை இந்தியா சரி செய்யுமா?

புதுடெல்லி: கடந்த ஆண்டில் காபி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு 7.36 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த ஆண்டு ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காபி வாரியத்தின் கணக்கின்படி,…

சபரிமலை விவகாரம்: கேரள அரசுக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம்: செய்தியாளர்கள் மீது தாக்குதல்

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அழைத்துச் சென்ற கேரள அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. கேரள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறுகிறது. இதை…

செய்தியாளர் சந்திப்பு என்றால் என்னவென்று தெரியுமா? மோடிக்கு பாடம் எடுத்த மனீஷ் திவாரி

டில்லி: பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் என்னவென்று தெரியுமா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மனீஷ் திவாரி சுட்டிக்காட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது…