ஊரக உள்ளாட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்க தடை கோரிய வழக்கு: நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து, வெற்றி பெற்றவர்கள், இன்று பதவி ஏற்று வருகின்றனர். இதற்கிடையில், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள்…