Author: A.T.S Pandian

அரசியல் படிக்க தன்னை ஆலோசகராக நியமியுங்கள்! தீபிகா படுகோனேவுக்கு பாபா ராம்தேவ் விண்ணப்பம்

டெல்லி: நடிகை தீபிகா படுகோனே அரசியல் பிரச்சினைகள் குறித்து படிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள யோகா குரு பாபா ராம்தேவ், அதற்காக தன்னை ஆலோசகராக நியமிக்க வேண்டும்…

குடியுரிமைத் திருத்தச்சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு

டெல்லி: குடியுரிமைத் திருத்தச்சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்ற கூறி குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மத்தியஅரசு சமீபத்தில் அமல்படுத்தி…

கே.எஸ்.அழகிரியை மாற்ற திமுக முயற்சியா? டி.ஆர்.பாலு

சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திமுக எம்.பி., டி.ஆர்.பாலுவின் பேட்டியில், அழகிரியால் ஏற்பட்ட சேதத்திற்கு காங்கிரஸ் தலைமை இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை…

காஞ்சிபுரம் அருகே உள்ள ஆலம்பாறை கோட்டை! புணரமைப்பு பணி தீவிரம்

காஞ்சிபுரம்: 350 ஆண்டுகளையும் தாண்டி கெத்தாக காட்சியளிக்கும் காஞ்சிபுரம் அருகே உள்ள ஆலம்பாறை கோட்டையை புணரமைக்க மத்திய அரசு ரூ.8 கோடி ஒதுக்கிய நிலையில், புணரமைப்பு பணிகள்…

இலங்கை தமிழ் அகதிகள் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும்! விக்னேஷ்வரன் அழைப்பு

வேலூர்: இந்தியாவில் தங்கி உள்ள இலங்கை தமிழ் அகதிகள் இலங்கைக்கு திரும்புவதை நான் விரும்புகிறேன், அவர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முன்னாள்…

கடந்தஆண்டில் மட்டும் இணைதள சேவை முடக்கத்தால் இந்தியாவுக்கு 1.3 பில்லியன் டாலர் இழப்பு! அதிர்ச்சி தகவல்

டெல்லி: கடந்தஆண்டில் மட்டும் இணைதள சேவை முடக்கத்தால் இந்திய பொருளாதாரம் ரூ. 1.3 பில்லியன் டாலருக்கு அதிகமான இழப்பை சந்தித்து உள்ளதாக சர்வதேச ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள…

வகுப்புவாத கலவரம்: தெலுங்கானாவில் சில மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வகுப்புவாத கலவரம் காரணமாக, இரு மாவட்டங் களில் இணையதள சேவை முடககப்பட்டு உள்ளது. கலவரம் பரவாமல் தடுக்கும் வகையில்,…

புத்தகக் கண்காட்சியில் சமையல் புத்தகம் கூட விற்கக்கூடாதே? கம்யூ. எம்.பி. வெங்கடேசன் கேள்வி

சென்னை: சென்னை புத்தகத் திருவிழா அரங்கில், அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்பனைசெய்யக்கூகூடாதென்றால் சமையல் குறிப்பு புத்தகங்களைக் கூட வைக்கக் கூடாதே?, அதில், வெங்காயம், உப்பு போன்று மத்திய…

தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் நயினார் நாகேந்திரன்?

சென்னை: தமிழக பா.ஜனதா தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்திலும் நயினாருக்கே அதிக அளவிலான ஆதரவு இருப்பதாக…

பசுவின் சாணம் பயன்பாடு – மருத்துவர் பாலாஜி கனகசபை

பசுவின் சாணமானது பொங்கல் விழா போன்ற காலக்கட்டத்தில் மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ளும் சூழ்நிலை இன்று நிலவுகிறது பண்டைய காலத்தில் இருந்து அன்றாக வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும்,…