Author: A.T.S Pandian

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 2 பேரின் மறுசீராய்வு மனுக்கள் மீண்டும் தள்ளுபடி

டெல்லி: நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் 2 பேர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுக்கள் மீண்டும் தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

பொங்கல் பண்டிகை: தமிழக கவர்னர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: நாளை நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ராஜீவ் கொலை வழக்கு:சிபிஐக்கு அறிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குறித்து, சிபிஐ கொடுத்துள்ள விசாரணை அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்றும், வேறு புதிய அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு…

தமிழ் வளர்ச்சி விருதுகள்! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் 2019- ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள…

பொங்கல் பண்டிகை: 3186 காவலர்களுக்கு முதல்வர் பதக்கம் அறிவிப்பு!

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி 3,186 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு சார்பில், தமிழக காவல்துறை, தீயணைப்பு…

திமுக – காங்கிரஸ் கூட்டணி? காலம் பதில் சொல்லும் என மீண்டும் டிவிஸ்ட் வைத்த டி.ஆர்.பாலு

சென்னை: திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, காலம் தான் பதில் சொல்லும் என்று பதில் தெரிவித்தார். இது…

திமுகவுடன் லடாய்: டெல்லியில் சோனியாவுடன் கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு

சென்னை: தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று காலை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்…

காணும் பொங்கல்: சென்னையில் 480 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: காணும் பொங்கல் அன்று பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் 480 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் வரும் 17ந்தேதி…

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு: துக்ளக் விழாவில் கருப்பு உடையுடன் கலந்துகொள்வாரா ரஜினி?

சென்னை: இன்று துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் கலந்துகொள்ளும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விழாவில் ரஜினிகாந்த் தனது விருப்பமான உடையான கருப்புநிற உடையுடன்…

பிப்ரவரி 1ந்தேதி மத்திய பட்ஜெட்: நாடாளுமன்ற பட்ஜெட்கூட்டத் தொடர் ஜன.31ந்தேதி கூடுகிறது

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. அன்று, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தின் 2020ம்…