பட்ஜெட்2020: ஜிஎஸ்டியால் நுகர்வோருக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் நன்மை கிடைத்துள்ளது! நிதிஅமைச்சர்
டெல்லி: மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 2வது பட்ஜெட் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,…