Author: A.T.S Pandian

‘கப்பலோட்டிய தமிழர்‘ வ.உ. சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படும்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி சிதம்பரம் பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘கப்பலோட்டிய தமிழர்‘ வ.உ. சிதம்பரனாரின்…

தமிழ்நாடு சட்டப்பேரவை மாற்றுத் தலைவர்களாக 4 பேர் நியமனம்! சபாநாயகர் அப்பாவு…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாற்றுத் தலைவர்களாக 4 பேரை நியமனம் செய்து, சபாநாயகர் அப்பாவு அறிவித்து உள்ளார். இவர்கள் சட்டப்பேரவையில் தலைவர் இல்லாதபோது பேரவையை நடத்தும் வகையில்…

மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் திடீர் ராஜினாமா…

கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் முகைதின் யாசின் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதையடுத்து மலேசியாவின் காபந்து பிரதமராக திரு முகைதீன் யாசின் தொடருவார் என்று தேசிய…

5 மாதங்களுக்கு பிறகு தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியது… மாணாக்கர்கள் ஆர்வம்…

சென்னை: 5 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இன்று நேரடி வகுப்புகள் தொடங்கியது. மாணாக்கர்கள் ஆர்வமுடன் கல்லூரிக்கு வந்து வகுப்புகளில் கலந்துகொண்டனர். நாடு…

தமிழகத்தில் 7ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழகத்தில் மேலும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று பணியிட மாற்றம் செய்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும்,…

காபூல் விமான நிலைய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி! ஆப்கான் விமான போக்குவரத்து ரத்து….

காபூல்: ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், அங்குள்ள வெளிநாட்டு மக்கள் தங்களது நாடுகளுக்கு திரும்ப முயற்சித்து, விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில்,…

தகுதி வாய்ந்த அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்…

சென்னை: தகுதி வாய்ந்த அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின்போது, அமைச்சர் சக்கரபாணி கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை…

வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்க மாட்டோம்: சட்டப்பேரவையில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் இடையே காரசார விவாதம்…

சென்னை: சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட்மீதான விவாதம் தொடங்கிய நிலையில், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, அதிமுக அளித்த…

பட்ஜெட் கூட்டத்தொடர்: தமிழக சட்டப்பேரவையில் ஸ்டேன் சுவாமி, மதுரை ஆதீனம் உள்பட 14 மறைவுக்கு இரங்கல்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாளான இன்று, மறைந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி, மதுரை ஆதீனம் மறைந்த முன்னாள் எஎம்எல்ஏக்களுக்கும் இரங்கல் தீர்மானம்…

பெரியார் பல்கலைக்கழகமா? ஆர்எஸ்எஸ் பல்கலைக்கழமா? சுப.வீரபாண்டியன்

சேலம்: பெரியார் பல்கலைக்கழகமா? ஆர்எஸ்எஸ் பல்கலைக்கழமா? என சுப.வீரபாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் முகநூலில் வெளியிட்டுள்ள செய்தியில், சேலம் மாநகரில் பெரியார் பெயரால் அமைந்துள்ள…