Author: A.T.S Pandian

திமுக எம்.பி. கவுதம் சிகாமணிக்கு திடீர் நெஞ்சுவலி…

சென்னை: விழுப்புரம் திமுக எம்.பி.யும், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் மகனுமான கவுதம சிகாமணி நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதன்முறையாக தமிழில் உரை… கவர்னர் தமிழிசை அசத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் முதல்கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், முதன்முதலாக தமிழில் உரையாற்றி வருகிறார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியானது… இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்…

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த 1.74 லட்சம் மாணவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கப்பட்டுள்ளது. இதை இணையதளத்தை லாகின் செய்து மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்., தமிழகத்தில் இயங்கும் பொறியியல்…

3 பெண்கள் உட்பட 9 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்! மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி: 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அனுப்பிய பரிந்துரையை மத்திய அரசு ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதில்…

நமக்குத் தெரிந்ததை சொல்லுவோம்! விஜயகாந்த் பிறந்தநாள் கட்டுரை…

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… நமக்குத் தெரிந்ததை சொல்லுவோம் #Hbd தமிழ்சினிமாவில் ஒரு பின்பற்றுதல் உண்டு. எவ்வளவு பெரிய ஸ்டாரானாலும் தொடர்ந்து சில…

நடிகர் விவேக் மரணம்: தமிழக சுகாதாரத்துறைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்…

சென்னை: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டு, நடிகர் விவேக், அடுத்த நாளே மரணம் அடைந்தார். இந்த மரணத்தில் மர்மம் உள்ளதாக விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பான புகாரை, தேசிய மனித…

2020-21ம் ஆண்டில் 43 அரசுத்துறைகளைச் சேர்ந்த 553 அரசு ஊழியர்கள் மீது லஞ்ச வழக்குகள் பதிவு! லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2020-21ம் ஆண்டில் இதுவரை 43 அரசுத்துறைகளில் 553 அரசு ஊழியர்கள் மீது லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம்…

2022 இறுதி வரை வீட்டிலிருந்தே பணியாற்றச் சொல்லுங்கள்! ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு கடிதம்

பெங்களூரு: அடுத்த ஆண்டு (2022) இறுதி வரை தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்துங்கள் என ஐடி நிறுவனங்களுக்கு கர்நாக மாநில பாஜக அரசு கோரிக்கை கடிதம்…

புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்கு மாடி குடியிருப்பில் ஐஐடி நிபுணர்கள் ஆய்வு!

சென்னை: அதிமுக ஆட்சியில் தரமற்ற முறையில் புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில், கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து, ஐஐடி குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு…

ஜூலை 31ம் தேதி வரை 98,036 விவசாயிகளுக்கு 763 ரூபாய் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது! சட்டப்பேரவையில் தகவல்..

சென்னை: ஜூலை 31ம் தேதி வரை, நடப்பு நிதியாண்டில் இதுவரை 98,036 விவசாயிகளுக்கு 763 ரூபாய் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு இருப்பதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக…