Author: A.T.S Pandian

ஆப்கானிஸ்தான் -அனைத்துக்கட்சி கூட்டம்: இந்தியர்களை மீட்க முன்னுரிமை வழங்கப்படுவதாக மத்தியஅரசு உறுதி

டெல்லி: ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விவாதிக்க இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கனில் சிக்கியுள்ள…

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது…

நாங்கள் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் இன்று அம்மா உணவகம் இருக்காது! சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதில்…

சென்னை: நாங்கள் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் இன்று அம்மா உணவகம் இருக்காது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார். சட்டப்பேரவையில்…

பிளாஸ்டிக் தடை: சென்னையில் நடத்திய தீவிர சோதனையில் 30 டன் பிளாஸ்டிக் பறிமுதல்…

சென்னை: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ள நிலையில், மாநகராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் தடை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள மொத்த விலைக்கடைகளில்…

மணிப்பூர் மாநில ஆளுநராக நாளை பதவி ஏற்கிறார் இல.கணேசன்…

சென்னை: பா.ஜ.க. மூத்த நிர்வாகியும், முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவருமான இல.கணேசன், மணிப்பூர் மாநில கவர்னராக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தால் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நாளை மணிப்பூர்…

குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது, அரசு பள்ளியில் ஸ்போக்கன் இங்கிலிஷ்! சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…

சென்னை: ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாட்டையே காணவில்லை, அதை மீட்டெடுக்கும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது என்றும், குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் கவிமணி விருது…

தமிழ்நாட்டில் மேலும் 10 கலைக்கல்லூரிகள் புதிதாக திறக்கப்படும்! அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 10 கலைக்கல்லூரிகள் புதிதாக திறக்கப்படும் என அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக்…

முழு டிஜிட்டல் மயமாகிறது தமிழக தலைமைச்செயலகம்…! ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை கோட்டையில் அமைந்துள்ள மாநில அரசின் தலைமைச்செயலகம் முற்றிலும் கணினி (டிஜிட்டல்) மயமாக்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு ரூ.13 கோடி நிதி ஒதுக்கி…

கீழடியில் தந்தத்தால் செய்யப்பட்ட ‘பகடை’ கண்டெடுப்பு….

கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தொல்லியல்துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம்…

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி ‘கலைஞர் அரசு கலை கல்லூரி’ என மாற்றப்படும்! அமைச்சர் பொன்முடி

சென்னை: திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி கலைஞர் அரசு கலை கல்லூரி என மாற்றப்படும் என அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த…