113வது பிறந்தநாள்: வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்துக்கும், சிலைக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணாவின்…