Author: A.T.S Pandian

கொரோனாவால் நிறுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மீண்டும் வழங்கப்படும்! அனுராக் தாக்கூர்

டெல்லி: கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் வழங்க மத்தியஅமைச்சரவை அனுமதித்துள்ளது.…

சளைக்காமல் ஊழியம் பார்க்கும் முத்துவேல் பேரனே… நீ வாழியவே ..

நெட்டிசன் Venkat Ramanujam முகநூல் பதிவு அஸ்வினி உள்ளிட்ட 282 பேருக்கு கைகளில் பட்டா தந்த கைகளில் ஈரம் காயும் முன் .. கடந்த மூன்று நாட்களாக…

இனிமேலும் சிங்கப்பூர், மலேசியா என மக்களை ஏமாற்றாதீர்கள்! பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

சென்னை: சாதாரண 2 நாள் மழைக்கே சென்னை உள்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், அதை கையாளத் தெரியாத ஆட்சியாளர்கள் சென்னையை சிங்கப்பூராக மாற்றுவோம், மலேசியாவாக…

4வது நாள்: தி.நகர் மற்றும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு…

சென்னை: வடகிழக்கு பருவமழையார் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு குறித்து கடந்த 3 நாட்களாக நேரடி ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 4வது நாளாக, மெரினா கடற்கரை…

இந்தியாவின் கொரோனா சான்றிதழுக்கு 96 நாடுகள் அனுமதி! மன்சுக் மாண்டவியா தகவல்

டெல்லி: இந்தியாவின் கொரோனா சான்றிதழுக்கு 96 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று பரவலில்…

கடலூர் அருகே நாளை மாலை கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை மையம் தகவல்…

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதையொட்டி, திருவள்ளூர்,…

தி.நகர் வெள்ளத்தில் மூழ்க ஸ்மார்ட்சிட்டி ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளே காரணம்! அதிர்ச்சியூட்டும் பரபரப்பு தகவல்கள்

சென்னை: சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்மழை கொட்டி வரும் நிலையில், நகரின் மத்திய பகுதியும், வணிக நிறுவனங்கள் நிறைந்த தி.நகர் பகுதி இதுவரை இல்லாத அளவில்,…

குளிர்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி! விவசாய சங்கம் அறிவிப்பு…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், போராட்டத்தின் ஓராண்டு நிறைவின் நினைவாக, நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும்,…

அங்கன்வாடி மையங்களில் விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு! தமிழகஅரசு அரசாணை வெளியீடு!

சென்னை: அங்கன்வாடி மையங்களில் விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில் 25% இட ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் முதல்வர்…

10/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 11,466 கொரோனாபாதிப்பு, 11,961 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11,466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 460 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11,961 பேர்…