Author: A.T.S Pandian

தமிழக சட்டப்பேரவையில் இன்றும், நாளையும் பட்ஜெட் மீதான விவாதம்…

சென்னை: தமிழக பட்ஜெட்:சட்டப்பேரவையில் இன்றும், நாளையும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18ந்தேதி தொடங்கியது. வரும் 24ந்தேதி வரை…

மதுரையில் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் தமாஅத் நிர்வாகிகள்! காவல்துறை வழக்கு பதிவு…

மதுரை: மதுரையில் நடைபெற்ற ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் தமாஅத் நடத்திய போராட்டத்தில், நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் தமாஅத் நிர்வாகிகள்மீது காவல்துறை…

பஞ்சாப் மாநிலத்தில் ஒருபெண் உள்பட 10 பேர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர்…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஒருபெண் உள்பட 10 பேர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர். பகவந்த் மான் அமைச்சரவை பதவியேற்பு விழா பஞ்சாப் ராஜ்பவனில் நடைபெற்றது. புதிய…

2மணி நேரம் வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட் நிறைவு – சட்டப்பேரவை ஒத்திவைப்பு…

சென்னை; தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. காலை 10மணிக்கு பட்ஜெட் வாசிக்க தொடங்கிய நிலையில், 12மணிக்கு பட்ஜெட் முடிவடைந்தது. சுமார் 2மணி நேரம்…

நிதி நெருக்கடியிலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக பட்ஜெட்டை வரவேற்கும் கார்டூன் – ஆடியோ

தமிழகஅரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த நிலையில், அதை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில்…

19/03/2021: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,075 பேருக்கு கொரோனா பாதிப்பு 71 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 2,075 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 71 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து…

10 புதிய உழவர் சந்தைகள் – 3காய்கறி வளாகம் – 3உணவு பூங்காக்கள், பனை விதைகள் – கருப்பட்டிக்கு மானியம்!

சென்னை: தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில், புதிதாக 10 புதிய உழவர் சந்தைகள் – 3 காய்கறி வளாகம் மற்றும் பனைமரங்களை பாதுகாக்க 10லட்சம் விதைகள் வழங்கப்படும்…

முதலமைச்சர் தலைமையில், “சிறுதானிய திருவிழா” – இலவச மின்சாரம் வழங்க ரூ.5157 கோடி ஒதுக்கீடு!

சென்னை: மக்களிடையே சிறுதானியங்களை பிரபலப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறுதானி யதிருவிழா நடைபெறும் என்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.5157 கோடி ஒதுக்கபடுவதாகவும் பட்ஜெட்டில்…

சேலத்தில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் – வேளாண்மைக்கான செயலி – இணையதளம் அறிமுகம்! வேளாண் பட்ஜெட்டில் தகவல்

சென்னை: சேலத்தில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் – வேளாண்மைக்கான பிரத்யேக செயலி மற்றும் இணையதளம் அறிமுகம் செய்யப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வேளாண்துறை…

இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க நிதியுதவி – இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு! அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

சென்னை: இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க தேவையான நிதியுதவி வழங்கப்படும் என்றும் இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு செய்யப்படும் என்றும் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல்…