Author: A.T.S Pandian

தமிழக சட்டமன்றத்தில் இன்று: உறுப்பினர்களின் கேள்விகளும், அமைச்சர்களின் பதில்களும் – விவரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சபை கூடியதும், கேள்வி நேரத்தின்போது, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு துறையைச் சார்ந்த அமைச்சர்கள்…

22வயது தலித்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 2திமுக இளைஞர்அணி நிர்வாகி, 4 மைனர் பையன் உள்பட 8 பேர் கைது! இது விருதுநகர் கொடூரம்….

மதுரை: விருதுநகர் மாவட்டத்தில், 22வயது தலித்பெண்ணை 2திமுக நிர்வாகிகள் 4 மைனர் பையன்கள் உள்பட 8 பேர் செய்து கூட்டு பலாத்காரம் செய்து, அதை படமெடுத்து வெளியிட்ட…

போலந்து செல்கிறார் அமெரிக்க அதிபர்: போர் குற்றவாளி என விமர்சித்த பைடனுக்கு ரஷ்யா எச்சரிக்கை –

மாஸ்கோ: ரஷ்ய அதிபரை போர் குற்றவாளி, சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் பைடன் குற்றம் சாட்டியதற்கு ரஷ்யா அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில்…

மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி – குறைகளை களைய குழு அமைப்பு! தமிழகஅரசு

சென்னை: மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி – குறைகளை களைய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப் பணிக்காக உருவாக்கப்பட்ட…

ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளி முருகனுக்கு பரோல் வழங்க கோரி அவரது மாமியார் மனு…

சென்னை: ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளி முருகனுக்கு பரோல் வழங்க கோரி அவரது மாமியார் (நளினியின் தாயார்) மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன், ரவிச்சந்திரன்,…

‘எனக்கு தெரியாது’: கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லும் ஓபிஎஸ்சிடம் இன்று 2வது நாளாக விசாரணை….

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அடம்பிடித்து, விசாரணை ஆணையம் அமைக்க ஏற்பாடு செய்த முன்னாள் துணைமுதல்வர்…

சிசிடிவி காமிரா அகற்றம் – வெளிநாடு சிகிச்சை – அமெரிக்க மருத்துவர் ரிட்டன் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ள ஓபிஎஸ், அப்போலோவில் உள்ள சிசிடிவி காமிராக்களை நான் அகற்ற சொல்லவில்லை என்று ஓபிஎஸ் வாக்குமூலம்…

பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து! திருமண உதவி திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து மு.க.ஸ்டாலின்

சென்னை: பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து என திருமண உதவி திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக நிதிநிலை அறிக்கையில், திருமண…

அதிமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் நிதி ரூ.927 கோடி திருப்பி ஒப்படைப்பு! ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்…

மதுரை: கடந்த அதிமுக ஆட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 927 கோடி பயன்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தில்…

பிற்பகல் 3.13 மணிக்கு இடம்பெயர்ந்தனர் ராகு, கேது… திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பூஜை….

சென்னை: இன்று ராகுகேது பெயர்ச்சியை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள பிரபல கோவில்களில் ராகுகேது பெயர்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் 3.13 மணிக்கு ராகு, கேது…