சென்னையில் அரசு பேருந்துகள் இயக்கம் முடங்கியதால், மின்சாரம் மற்றும் மெட்ரோ ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்…
சென்னை: நாடு முழுவதும் 2நாள் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் தமிழக அரசு போக்குவரத்துறை ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளதால், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கம் முடங்கி உள்ளது.…