சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர படிப்பில் சேர வேண்டாம்! யுஜிசி
சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர படிப்பில் சேர வேண்டாம் என யுஜிசி எச்சரித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்புகளுக்கு…