‘நம் பள்ளி நம் பெருமை’ திட்டம் மற்றும் அரசுப் பள்ளிகளில் புதிய மேலாண்மைக் குழுக்கள்! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…
சென்னை: ‘நம் பள்ளி நம் பெருமை’ திட்டம் மற்றும் அரசுப் பள்ளிகளில் புதிய மேலாண்மைக் குழுக்கள் போன்ற திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.…