கிரானைட் தொழிலுக்கு புத்துயிர்! கனிமவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் துரைமுருகன் தகவல்…
சென்னை: கிரானைட் தொழிலுக்கு புத்துயிர் கொடுக்கப்படும் என்றும், கனிமவளக் கொள்ளை தடுக்கப்படும் என்றும் கனிமவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் துரைமுருகன் தகவல். தமிழக…