Author: A.T.S Pandian

27/06/2022: நாடு முழுவதும் கொரோனா சிகிச்சையில் 94,420 பேர் கடந்த 24மணி நேரத்தில் 17073 பேர் பாதிப்பு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா சிகிச்சையில் 94,420 பேர் உள்ள நிலையில் கடந்த 24மணி நேரத்தில் 17,073 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய சுகாதாரத்துறை…

நாவலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 1ந்தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்வு…

சென்னை: சென்னை புறநகர் பகுதியான நாவலூரில் அமைந்துள்ள சுங்கச்சுவாடியில் ஜூலை 1ந்தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவ தாக அறிவிக்கப்பட்ட உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ்…

குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்பு மனு தாக்கல்!

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இந்தியாவின் 16வது, குடியரசுத் தலைவர் பதவிக்கான…

சென்னையில் இன்று (27ந்தேதி) மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்…

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 27) gல பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி தாம்பரம், ஆவடி, தரமணி, செம்பியம், போரூர். புழல்,…

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு குறித்து கார்டூன் விமர்சனம் – ஆடியோ

குடியரசு தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளளராக அறிவிக்கப்பட்டுள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு குறித்து கார்டூன் விமர்சனம் செய்துள்ளது. அவர் பழங்குடி இன…

மகாராஷ்டிராவில் பதற்றம்: அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பகிரங்க மிரட்டல்…

மும்பை: சிவசேனா எம்எல்ஏக்கள் 40 பேர் முன்னாள் அமைச்சர் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கி உள்ளதால், உத்தவ் தாக்கரே அரசு ஆட்டம் கண்டு வருகிறது. இந்த நிலையில்,…

சென்னையில் 1300 கிலோ கஞ்சா உள்பட போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு…

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட சுமார் 1300 கிலோ கஞ்சா உள்பட போதை பொருட் களை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில்,…

மதுரை பேமஸ் பிரபல பன் புரோட்டா கடைக்கு சீல்.!

மதுரை: மதுரையில் பேமசான பிரபல பன் புரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சுகாதாரமற்ற வகையில் உணவு தயாரித்ததாக கூறி சில் வைக்கப்பட்டு உள்ளது.…

பாஜக ஆதரவு குடியரசு தலைவர் வேட்பாளர் முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு!

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில், பாஜக முன்னாள் கவர்னர் முர்முவை களமிறக்கி உள்ளது. இதற்கு உ.பி. மாநிலம் மாயாவதி தலைமையிலான…

ஆட்டம் காணும் உத்தவ்தாக்கரே ஆட்சி: மும்பையில் ஜூலை 10ம் தேதி வரை 144தடை!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதால், மாநில ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. இதையடுத்து, அங்கு பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற வருவதால், மும்பையில்…