Author: A.T.S Pandian

69 கோவில் பணியாளர்கள், வாரிசுதாரருக்கு குடும்பநல நிதி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் 69 கோவில் பணியாளர்கள், வாரிசுதாரருக்கு குடும்பநல நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, பணிக்காலத்தில் இறந்த 3 கோவில்…

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2.25 லட்சம் பேரும், பொறியியல் படிப்புக்கு 91,834 பேரும் விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலுவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த வாரம் தொடங்கிய நிலையில், இதுவரை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2.25லட்சம் பேரும், பொறியியல் படிப்புக்கு 91,834…

விருப்ப ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு வெயிட்டேஜ்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு!

சென்னை: விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு வெயிட்டேஜ்க்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில்,…

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்! தேசிய தேர்வு முகமை

டெல்லி: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தெளிவுபடுத்தி உள்ள தேசிய தேர்வு முகமை ஜூலை 17ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட்…

விளையாட்டுத் துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம்! சவுத் ஸ்போர்ட்ஸ் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை: தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், “44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்து வதால், தமிழகம் சர்வதேச அளவில் உற்றுநோக்கக் கூடிய மாநிலமாக…

பட்டாசு ஆலையில் இரவு பணி நடைபெற்றால் லைசென்ஸ் ரத்து! விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை

விருதுநகர்: பட்டாசு ஆலையில் இரவு பணி நடைபெற்றால், அந்த ஆலையின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான பட்டாசு…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற டிரக்கில் வந்த அகதிகள் 46 பேர் கூட்டநெரிசலால் உயிரிழந்த சோகம்…

டெக்சாஸ்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் சட்டவிரோதமாக குடியேற வந்தவர்கள், அதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடலை மீட்ட போலீசார்,…

மாஸ்க் அணியாவிட்டால் மது கிடையாது! டாஸ்மாக் நிர்வாகம் கெடுபிடி…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் கூடும் இடங்களில் முக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் மதுபானம்…

சென்னையில் வாகன நிறுத்தத்திற்கான கட்டணத்தை உயர்த்தியது மாநகராட்சி…

சென்னை: சென்னை மாநகராட்சி உட்பட்ட வாகன நிறுத்தம் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக, சென்னை தியாகராய சாலையில்…

ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவிட் மனு…

டெல்லி: அதிமுக பொதுக்குழு ஜூலை 11ந்தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதிமுகவில் ஒற்றை…