Author: A.T.S Pandian

வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடிய திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன் மீதான குற்றப்பத்திரிகை ரத்து!

சென்னை: மத்தியஅரசு கொண்டுவந்த வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிய வழக்கில் விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் மாநில செயலர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் மீதான குற்றப்பத்திரிகையைசென்னை உயர்நீதிமன்றம்…

அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் ஆதரவாளர் ஈபிஎஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனுதாக்கல்!

சென்னை: கடந்த வாரம் நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழுவில் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக பொதுக்குழு உறுப்பினர்…

வரி ஏய்ப்பு செய்பவர்கள் குறித்து தகவல் அளிப்பவருக்கு 10% வெகுமதி! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில், வரி ஏய்ப்பு தொடர்பாக தகவல் அளித்தால், அவர்களுக்கு இழப்பு தொகையில் 10% வெகுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில்…

அதிமுகவை ஆட்டி வைக்கும் பாஜக…. கார்டூன் விமர்சனம் – ஆடியோ

அதிமுகவில் மோதலை, ஏற்படுத்தி இரட்டை தலைமைக்குள் குழப்பத்தை உருவாக்கி ஆட்டுவித்து வரும் பாஜகவின் நடவடிக்கையை கார்டூன் விமர்சனம் செய்துள்ளது.

மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 100 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை மாமன்ற அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி…

சென்னையில் மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது தொடர்பாக அலுவலர்களுக்கு மாநகராட்சி சுற்றறிக்கை…

சென்னை: சென்னை முழுவதும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி காரணமாக விழும் நிலையில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப் படுத்துவது தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கு சென்னை…

அறநிலையத் துறை தூங்கிக் கொண்டிருக்கிறது! சென்னை உயர் நீதிமன்றம் காட்டம்

சென்னை: கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அறநிலையத் துறை தூங்கிக் கொண்டிருக்கிறது என சென்னை விமர்சித்த நீதிமன்றம் அறநிலையத்துறை அதிகாரிகளை கடுமையாக…

யாரை ஏமாற்றுகிறது தமிழக அரசு? மநீம கமல்ஹாசன் கேள்வி 

சென்னை: மிகக் குறைந்த சம்பளத்தில் பள்ளி ஆசிரியர்கள் தற்காலிக நியமனம் செய்ய இருப்பதாக தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு யாரை ஏமாற்றுகிறது ? என்று மக்கள்…

நவி மும்பை தமிழ்ச்சங்க விரிவாக்கத்துக்கு தமிழகஅரசு ரூ.25லட்சம் நிதியுதவி!

சென்னை: நவி மும்பை தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளாக விரிவாக்க பணிகளுக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியது. இந்த நிதியை சங்க நிர்வாகிகளிடம் முதலமைச்சர்…

கருணாநிதி 99-வது பிறந்த நாள் விழா: 309 மாணவிகளுக்கு ‘லேப்டாப்’ வழங்கினார் உதயநிதி!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழாவில், 309 மாணவிகளுக்கு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ‘லேப்டாப்’ வழங்கினார். சென்னை மறைந்த முன்னாள்…