Author: A.T.S Pandian

விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு…

டெல்லி: விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டது. அதுவரை கார்த்தி…

நான் இருக்கின்றவரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது! சசிகலா

சென்னை; நான் இருக்கின்றவரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது; வீரத்தமிழச்சியாக சொல்கிறேன் என சசிகலா கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், அதிமுகவின்…

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி: சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்..!

சென்னை: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை பிடுங்கவும் எடப்பாடி தரப்பு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்…

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் செங்கல்பட்டு மாவட்டத்தில் 75 கோடி ரூபாய்…

செஸ் ஒலிம்பியாட்: அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாமல்லபுரத்தில் 44-வது சர்வதே ச”செஸ் ஒலிம்பியாட்” போட்டி…

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம்! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…

சென்னை: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை; அரசை ஆலோசிக்காமல் காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனால்,…

ஓமந்தூரார் மருத்துவமனை சாதனை: முதன்முறையாக மூளைக்கட்டிக்கு (Brain Tumor) கதிரியக்க சிகிச்சை!

சென்னை: சென்னையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் முதன்முறையாக மூளைக்கட்டிக்கு (Brain Tumor) கதிரியக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளின் வரலாற்றில் முதன்முறை என்று…

எல்பின் நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி: திருச்சி விசிக பிரமுகர் வீடு உட்பட 10 இடங்களில் ரெய்டு!

திருச்சி: திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் என்ற எம்எல்எம் நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தொடர்பு உடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வீடு…

அதிமுக பொதுக்குழு – இரட்டை இலை சின்னம்: ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையீடு….

சென்னை: அதிமுக பொதுக்குழு – இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில்…

அதிமுக பொருளாளர் விவகாரம்: வங்கிகளுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு கடிதம்…

சென்னை: அதிமுக பொருளாளர் விவகாரம் தொடர்பாக புதியதாக தேர்வு செய்யப்பட்ட பொருளாளர் தொடர்பாக வங்கிகளுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளனர். அதிமுக கணக்கு…