Author: A.T.S Pandian

11ந்தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் மீண்டும் வழக்கு…

சென்னை: ஜூலை 11ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நாளை…

காளி பட போஸ்டரை திரும்பப்பெற லீனா மணிமேகலைக்கு கனடா இந்தியா தூதரகம் அறிவுறுத்தல்…

லண்டன்: சர்ச்சைக்குரிய வகையில், புகைபிடிக்கும் வகையிலான காளி போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் லீனா மணிமேகலை, மத உணர்வுகளை தூண்டும்விதமாக இருப்பதால், அதை திரும்ப பெற வேண்டும் என…

மீண்டும் பொதுச்செயலாளர் பதவி? வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் – விவரம்!

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் முச்சந்திக்கு வந்துவிட்ட நிலையில், வரும் 11ந்தேதி அதிமுகபொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெற்றே தீரும் என எடப்பாடி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால்,…

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கம்! பொதுமக்கள் பீதி…

போர்ட்பிளேயர்: அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கம் இன்று அதிகாலை ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். அந்தமான் கடலில் நேற்று (திங்கள்) மற்றும் இன்று (செவ்வாய்)…

05/07/2022 – COVID-19: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 13,086 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 13,086 ஆக பதிவாகி உள்ளது. நேற்று சிகிச்சை பலனின்றி மேலும் 19 பேர் பலியாகி உள்ளனர். தினசரி பாதிப்பு…

ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கை வசூல் செய்து திருப்பதி ஏழுமலையான் சாதனை!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாறு காணாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கை வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது திருப்பதி கோயிலின்…

இந்து கடவுளின் படங்கள் பொறிக்கப்பட்ட காகிதத்தின்மீது மாமிசம் பார்சல் செய்து கொடுத்த இஸ்லாமியர் கைது!

லக்னோ; இந்து கடவுள் படங்கள் பொறிக்கப்பட்ட காகிதத்தின்மீது மாமிசம் பார்சல் செய்து கொடுத்த இஸ்லாமியர், அங்கு ஆய்வு செய்ய சென்ற காவலரை தாக்க முயன்றதாக கைது செய்யப்பட்டு…

ஸ்டார்ட் அப் இந்தியா தர வரிசையில் தமிழ்நாடு முன்னேற்றம்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ஸ்டார்ட் அப் இந்தியா தர வரிசையில் தமிழ்நாடு முன்னேற்றம் கண்டுள்ளது என தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக 2016ஆம்…

தனியார்கள் ஜாமர் கருவிகளை பயன்படுத்துவது சட்ட விரோதம்! மத்திய தகவல் தொடர்புதுறை எச்சரிக்கை…

டெல்லி: ‘தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் செல்லுலார் சிக்னல்களை மறிக்கும் ஜாமர்களை பயன்படுத்துவது சட்டவிரோதமானது’ என தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதிக்கப்பட்டதைத் தவிர, இந்தியாவில்…

கொறடா உத்தரவை மீறி வாக்களிப்பு: ஆதித்ய தாக்கரே உள்பட ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு?

மும்பை: ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக வாக்களித்த சிவசேனா கட்சியின், உத்தவ்தாக்கரே ஆதரவு எம்எல்ஏக்களான ஆதித்ய தாக்கரே உள்பட பலரது எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி…