Author: A.T.S Pandian

பலகோடி மதிப்புடைய 14 பழங்கால சிலைகள் தஞ்சாவூரில் மீட்பு!

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள ஒரு கடையில் பழங்கால சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அங்கு திடீரென சென்று ஆய்வு செய்த சிலை…

28ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுமுறை? செஸ் ஒலிம்பியாட் ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை…

சென்னை; செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போத 28ந்தேதி தொடக்க விழாவுக்கான ஏற்பாடு, வீரர்கள் தங்கும் இட வசதி உள்ளிட்டவை…

அதிமுக பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளும் அடுத்தவாரம் விசாரிக்கப்படும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளும் அடுத்தவாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 11ந்தேதி (ஜூலை) நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், எடப்பாடி…

செங்கல்பட்டில் சோகம்: அரசு பள்ளி 9ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி!

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தின் அரசுப் பள்ளியில் படித்து வரும் 9ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த மாணவி…

இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பம்: சாலைகள், ரெயில்வே சிக்னல்கள் உருகியதால் போக்குவரத்து பாதிப்பு…

லண்டன்: இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவில் கடுமையான வெப்பம் மற்றும் அனல்காற்று நிலவி வருவதால், சாலைகளில் உள்ள தார்கள் உருகி வாகனங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளதுடன், போக்குவரத்து…

75வது சுதந்தின தினத்தையொட்டி, ஆகஸ்டு 13 முதல் 15 வரை ‘வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்’! பிரதமர் மோடி….

டெல்லி: 75வது சுதந்தின தினத்தையொட்டி, ஆகஸ்டு 13 முதல் 15 வரை ‘வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்’ என பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 75வது…

மின் கட்டண உயர்வால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படவில்லையாம்! அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்….

சென்னை: மின் கட்டண உயர்வால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். மின் கட்டண உயர்வுக்கு முந்தைய அதிமுக அரசுதான் மத்தியஅரசுதான்…

22/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 21,880 பேருக்கு பாதிப்பு, 1,49,482 பேருக்கு சிகிச்சை…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 21,880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் 1,49,482 பேர் சிகிச்சையில் உள்ளனர். மத்திய…

கள்ளக்குறிச்சி வன்முறை: தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகள் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்ம மரணத்தைத் தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட வன்முறை தொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம்…

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்!

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதி மன்றத்தில் அறிவுரையை ஏற்று, உடற்கூறாய்வு…