எல்பின் நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி: திருச்சி விசிக பிரமுகர் வீடு உட்பட 10 இடங்களில் ரெய்டு!
திருச்சி: திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் என்ற எம்எல்எம் நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தொடர்பு உடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வீடு…