Author: A.T.S Pandian

செய்தியாளர்களின் இணையதள செய்திகளை நீக்கச் சொல்வதில் இந்தியா முதலிடம்! டிவிட்டர் நிறுவனம் தகவல்..

சென்னை: இணையதளத்தில் வெளியாகும் தனிநபர் செய்திகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் பதிவிடும் செய்திகளை நீக்கச் சொல்வதிலும், அவர்களின் கணக்கு களை முடக்கச்சொல்வதிலும் இந்தியா முதலிடம் வகிப்பதாக டிவிட்டர்…

கீழடி 8-ம் கட்ட அகழாய்வில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டுபிடிப்பு….

சிவகங்கை: கீழடியில் நடைபெற்று வரும் 8-ம் கட்ட அகழாய்வில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது டி.என்.ஏ. சோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினர்…

புதுக்கோட்டையில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி? மருத்துவமனையில் அனுமதி

மதுரை: புதுக்கோட்டை பகுதியில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி தென்பட்டுள்ளதால், அவரது மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த நபர் மருத்துவமனையில்…

இணையதளத்தில் பொதுமக்களின் புகார்களுக்கு தீர்வு காணும் காலம் 30 நாளாக குறைப்பு! மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மத்திய பணியாளர், பொதுகுறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் உள்ள DARPG, மையப்படுத்தப்பட்ட பொது குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CPGRAMS) ஒரு விரிவான…

மறக்கமுடியாத நினைவுகள் – சென்னை பயணம்! வீடியோவுடன் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி – வீடியோ

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, தனது சென்னை பயணம் மறக்க முடியாத நினைவுகள்…

44-வது செஸ் ஒலிம்பியாட் முதல்நாள் போட்டி – மத்திய, மாநில அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட்டில் முதல்நாள் போட்டி இன்று மாலை மாமல்லபுரத்தில் தொடங்கிய நிலையில், முதல் போட்டி இந்தியா, ஜிம்பாப்வே இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியை மத்திய…

விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு…

சென்னை; தமிழ்நாட்டில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அகமதாபாத் புறப்பட்ட பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஒபிஎஸ் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்… தர்மம்…

குடியரசு தலைவர் குறித்து அவதூறு: நாடாளுமன்றத்தில் அமளி – திங்கள் கிழமை வரை ஒத்திவைப்பு…

சென்னை: குடியரசு தலைவர் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய கருத்து தொடர்பாக, நாடாளுமன்றத்தில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு…

பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களுக்கு என்னென்ன தண்டனைகள்? ஆசியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை…

சென்னை: பள்ளிகளில் தவறு செய்யும் மாணவர்களுக்கு என்னனென்ன தண்டனைகள் வழங்கலாம் என்பது குறித்து ஆசியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் தற்கொலை அதிகரித்து…

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை! உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்…

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கை விமர்சனத்தை எழுப்பிய நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் மற்றும் வன்முறை தொடர்பாக…