ஓராண்டில் 27 தற்கொலைகள்: ஆன்லைன் சூதாட்டம் தடை குறித்து திமுகஅரசுக்கு ராமதாஸ் கேள்வி…
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஒராண்டு காலத்தில், ஆன்லைன் சூதாட்டத்தால் 27ஆவது தற்கொலை நிகழ்ந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பாமக தலைவர் ராமதாஸ், ஆன்லைன் சூதாட்டத்தை தடை…