Author: A.T.S Pandian

குஜராத் கலவர வழக்கு: டீஸ்டா ஜாமீன் மனு தொடர்பாக உச்சநீதி மன்றம் நோட்டீஸ்…

டெல்லி: குஜராத் கலவரம் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டீஸ்டா செடல்வாட் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதுகுறித்து குஜராத் அரசு பதில் அளிக்க…

மீண்டும் பாஜகவுக்கு ஓடினார் அர்ஜுனமூர்த்தி…

சென்னை: பாஜகவில் இருந்து ரஜினி கட்சிக்கு போன அர்ஜுனமூர்த்தி. ரஜினி கட்சி தொடங்காததால், தனிக்கட்சி தொடங்கி போனியாகததால், மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி…

திருச்செந்தூர் உள்பட 9 இடங்களில் 197 மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வகுப்புகள்! மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: திருச்செந்தூர் உள்பட 9 இடங்களில் 197 மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி…

குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.97 லட்சம் ஸ்வாஹா செய்த பெண் மானேஜர் டிஸ்மிஸ்…

குடியாத்தம்: குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கியில் மானேஜராக பணியாற்றி வரும் உமா மகேஸ்வரி ரூ.97 லட்சம் பணம் மோசடி செய்து உறுதியான நிலையில் அவர் பணி நீக்கம்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகைகள், வரவு செலவு கணக்குளை ஆய்வு செய்துவரும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்…

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நகைகள், இடங்கள், வரவு செலவு கணக்குகளை 6 பேர் கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி கள் ஆறு…

ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான அறிக்கையை நாளை முதல்வரிடம் சமர்ப்பிக்கிறார் ஆணைய தலைவர் அறுமுகசாமி…

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவடைந்த நிலையில், நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆணைய…

டெல்லி துணை முதலமைச்சருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடவில்லை! சிபிஐ மறுப்பு

டெல்லி: கலால் முறைகேடு தொடர்பாக துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மஷிஷ் சிசோடியா வுக்கு லுக்அவுட்…

அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக அறநிலையத்துறையின் விதிகள் செல்லும்! சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: தமிழ்நாடு கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அறநிலையத்துறை அறிவித்துள்ள விதிகள் செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், எந்தெந்த கோவில்கள் எந்தெந்த…

மீண்டும் இணைகிறது? மகனுக்காக பள்ளி நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்துகொண்ட தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி…

சென்னை: மனைவியை பிரிந்து வாழும் நடிகர் தனுஷ், தனது மகனின் பள்ளி நிகழ்ச்சியில் பெற்றோர்கள் என்ற ஸ்தானத்தில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி…

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – மாணவர்களுக்கு லேப்டாப் : புதுவை பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ரங்கசாமி…

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மீண்டும் இன்று கூடியது. இன்று மாநிலத்தின் முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம்…