தமிழகத்தில் அக்டோபர் முதல் மின் கட்டண உயர்வு – 50ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு! அமைச்சர் செந்தில்பாலாஜி
சென்னை: தமிழகத்தில் அக்டோபர் மாததம் முதல் மின் கட்டணம் உயர்வு அமலாசுகும் என்றும், 50ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படு உள்ளது என்றும் தமிழக மின்சாரத்துறை…