தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்! தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
சென்னை: “தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழக துணைவேந்ர் சுதாசேஷய்யன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம்…