Author: A.T.S Pandian

அரசியல் கட்சிகள் 6ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் நீக்கம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

டெல்லி: பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் பட்டியிலிருந்து நீக்கப்படும் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுவாக ஒரு…

திருச்சியில் 6 கிராமங்கள் எங்களுக்கு சொந்தம்…! வக்பு வாரியம் பகீர் அறிவிப்பு…

திருச்சி: ராணி மங்கம்மாள் உட்பட மன்னர்கள், வக்பு வாரியத்திற்கு இனாமாக கிராமங்களை வழங்கியுள்ளதாகவும், இதனால் ‘இனாம் கிராமம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக வக்பு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்…

20ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் கட்டிடம் கட்டினால் சுற்றுசூழல் அனுமதி கட்டாயம்! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில் 20ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டிடம் கட்டினால் சுற்றுசூழல் அனுமதி பெறுவது கட்டாயம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…

ராணி எலிசபெத்தின் உடல் 15ந்தேதி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் – 19ந்தேதி இறுதி சடங்கு…

லண்டன்: வயது முதிர்வு காரணமாக மரணத்தை தழுவிய 96வயதாக இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல் 15ந்தேதி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து, 19ந்தேதி இறுதி சடங்கு…

 22வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: 2 நாள் பயணமாக உஸ்பெஸ்கிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி…

டெல்லி: ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 15-16 தேதிகளில் உஸ்பெகிஸ்தான் செல்கிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் சீனா அதிபரும்…

வேல்ஸ் மருத்துவமனைக்கு போலி அறிக்கை: சி.விஜயபாஸ்கர் உள்பட 7 பேர் மீது டிவிஏசி வழக்கு பதிவு…!

சென்னை: 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை முழுமையாக செயல்படுவது போல் வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு ஆதரவாக மோசடி அறிக்கையை அளிக்க மருத்துவ ஆய்வுக் குழுவை வலியுறுத்தியதாக, அதிமுக…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விரைவில் விண்ணப்பங்கள்! மருத்துவ கல்வி இயக்குநரகம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விரைவில் ஆன்லைன் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. மருத்துவ கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில்…

பா.ஜ.க.வுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது! கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: ராகுலின் 100 கி.மீ நடைபயணத்திலேயே பா.ஜ.க. ஆட்சி ஆட்டம் கண்டு விட்டது என்றும், பா.ஜ.க.வுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்திற்கு 4 துணைக்குழுக்கள் அமைப்பு! தமிழகஅரசு

சென்னை: சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்திற்கு 4 துணைக்குழுக்கள் அமைத்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 2010ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து…

பிரமோற்சவத்தை முன்னிட்டு வரும் 27ந்தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் மின்சார பேருந்து இயக்கம்…

திருமலை: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஏழுமலையான் கோவில் புரட்டாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு, வரும் 27ந்தேதி முதல் திருப்பதி மலைப்பாதையில் மின்சார பேருந்து இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…