அமைச்சர்கள், அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக் கூடாது! வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தல்
சென்னை; அமைச்சர்கள், அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக் கூடாது என வடகிழக்கு பருவமழை எதிர்கொளவ்து தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று…