Author: A.T.S Pandian

பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து…

டெல்லி: பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். 1950 செப்டம்பர் 17ல் குஜராத்தில் உள்ள மேஹ்சானா மாவட்டத்தில்…

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நினைவு நாள் இன்று…!

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நினைவு நாள் இன்று. தமிழ்நாட்டில் செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியாரின் பிறந்த தினம் கொண்டாடப்படும் வேளையில் அவரது போர்வாளாக வாழ்ந்து மறைந்த பல்துறை…

சீனாவின் 42 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ….

பிஜிங்: சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள 42 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கட்டிடத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும்…

உக்ரைனில் இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் கிடைக்க மத்தியஅரசு உதவும்! உச்சநீதிமன்றத்தில் தகவல்

டெல்லி: உக்ரைனில் இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் கிடைப்பதை மத்தியஅரசு உறுதி செய்யும் என உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரிட்டன் மருத்துவ…

மதுரை மண்டலத்தில் மட்டும் கடந்த இரு ஆண்டுகளில் 410 புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பு! ஆர்டிஐ தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுகஅரசு பதவி ஏற்றது முதல்,கடந்த இரு ஆண்டுகளில் 410 புதிய டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்ட உள்ளது என ஆர்டிஐ தகவலில்…

வேளச்சேரி ஈரடுக்கு மேம்பாலத்தில் 2-வது வழிப்பாதையை நாளை திறந்து வைக்கிறார் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வேளச்சேரி – கைவேலி வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தின் இரண்டாவது பகுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்டம்பர் 17ஆம் தேதி) திறந்து வைக்கிறார். வேளச்சேரி பகுதியில்…

அரசுக்கு  இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது தமிழகஅரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக தவறு செய்யும் அதிகாரிகள் இடைநீக்கம்…

பாஜகவில் இணைகிறார் முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்..

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சியின்போது மாநில மதல்வராக இருந்தவர் கேப்டன் அமரீந்தர்சிங். இவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவரிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டது.…

காலாண்டு விடுமுறை  நாட்கள் அறிவிப்பு! பள்ளி கல்வித்துறை

சென்னை: மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது காலாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பை மாற்றி வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. காலாண்டு தேர்வு, பொதுத்தேர்வாக…

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு பல்டி: தேர்வுக்கு தயாராக மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி அழைப்பு…

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு பல்டி அடித்துள்ளது. நீட் தேர்வுக்கு தயாராகும்படி மாணாக்கர்களுக்கு அமைச்சர் பொன்முடி அழைப்பு விடுத்து உள்ளார். தமிழக அரசு பள்ளிகளில்…