கள்ளக்குறிச்சி சம்பவம்: மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க பெற்றோருக்கு நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை தொடர்பான வழக்கின் இன்றைய விசாரணையின்போது, மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க மாணவியின் பெற்றோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி…