5லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்? மின்கட்டம் உயர்வுக்கு எதிராக 4வது தொடரும் விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்
கோவை: தமிழகஅரசின் மின்கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் இன்று 4வது நாளாக நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…