மோசடி பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய பதிவாளருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது…
சென்னை: தமிழகத்தில் மோசடி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை பதிவு அலுவலர்களுக்கு வழங்கும் வகையிலான சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த மசோதா தொடர்பாக 2021ம் ஆண்டு செப்டம்பர்…