Author: A.T.S Pandian

08/10/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,797 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 2,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.05 சதவிகிதமாக உள்ளது. மத்திய…

புரட்டாசி சனிக்கிழமை: 3வது வாரமாக பெருமாள் கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…

சென்னை: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், ஏழுமலையான தரிசிக்க…

தீபாவளி சிறப்பு பேருந்துகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் இன்று ஆலோசனை…

சென்னை: தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.…

சமூகத்தின் நெறிமுறைகள் முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன – மகனின் நடத்தை “இதயமற்றது”! உயர்நீதிமன்றம்

சென்னை: சமூகத்தின் நெறிமுறைகள் முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன, மகனின் நடத்தை “இதயமற்றது” என பெற்றோருக்கும் மகனுக்கும் இடையிலான சொத்து தகராறை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விமர்சித்தது. சென்னையைச்…

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் தமிழகஅரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்…

சென்னை; ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் தமிழகஅரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் காரணமாக, இந்த மசோதா உடனடி அமலுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில்…

கடத்தப்பட்ட 2765 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட இருந்த 2765 குவிண்டால் ரேஷன் அரிசி மற்றும் 33 வாகனங்களையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்னர். மீட்கப்பட்ட ரேசன்…

வடகிழக்கு பருவமழை: 10ம் தேதி மின்துறை ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என அமைச்சர் தகவல்…

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மின்சாரத்துறையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வரும் 10ந்தேதி ஆய்வு கூட்டம் நடத்தப்படும் என மின்துறை அமைச்சர்…

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட நாள் இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும்! முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை; பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட நாள் இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கோயம்புத்தூர் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தின…

தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 17ந்தேதி கூடுகிறது! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை; தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர்…

திருப்பூர் காப்பகத்தில் உயிரிழந்த 3 சிறுவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை; திருப்பூர் விவேகானந்தா ஆதரவற்றோர் காப்பகத்தில் உயிரிழந்த 3 சிறுவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருப்பூர் பகுதியில்…