இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறது தேர்தல் பிரசாரம் – வெளியாட்கள் வெளியேற உத்தரவு! தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வுபெறும் நிலையில், விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் பிரசாரம் மற்றும் பணிகளுக்காக தொகுதி மாறி…