“தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பாருங்கள்”! அதிமுகவை கைப்பற்ற இபிஎஸ்-ஐ சீண்டும் ஓபிஎஸ்…
சென்னை: தைரியம் இருந்தால் தனிக் கட்சி தொடங்கி பாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் சவால் விடுத்துள்ளார். இதன்மூலம் அதிமுகவை வசப்படுத்த ஓபிஎஸ் திட்டமிட்டு வருவது…